காலை
PUJAS தினசரி பூஜை விபரங்கள்
5:15 am கோயில் நடை திறப்பு
5:30 am கணபதி ஹோமம்
6:15 am அபிஷேகம்
7:20 am உஷ பூஜை அதன் பின் தீபாராதனை
8.00am to 10.30am பாக்ய சுக்த புஷ்பாஞ்சலி
10.30am உச்சி கால பூஜை அதன் பின் தீபாராதனை
11.00am நடை அடைப்பு மாலை
5.00pm கோயில் நடை திறப்பு
5.30pm முதல் 7.45pm வரை பாக்ய சுக்த புஷ்பாஞ்சலி
6.30pm தீபாராதனை
7.45pm அத்தார பூஜை
8.20pm ஹரிவராசனம்
8.30pm நடை அடைப்பு

ஶ்ரீ பால சாஸ்தா அய்யப்பன் தினசரி காலை 6.15am (உபயதாரர்). அஷ்டாபிஷேகம் பிரதி சனிக்கிழமை காலை மற்றும் மாலை நீராஞ்சனம் மஞ்சள் மாதா பிரதி வெள்ளிக்கிழமை மாலை 6.45pm சுயம்வர புஷ்பாஞ்சலி/ ஐக்கிய மத்திய புஷ்பாஞ்சலி லலிதா ஸஹஸ்ரநாம அர்ச்சனை கன்னி மூல கணபதி பிரதி சங்கட ஹர சதுர்த்தி காலை 6.30am சிறப்பு அபிஷேகம் மற்றும் அஷ்ட திரவிய கணபதி ஹோமம்